![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/63/Trimethyltin_chloride_3D_ball.png/640px-Trimethyltin_chloride_3D_ball.png&w=640&q=50)
மும்மெத்தில்வெள்ளீயக் குளோரைடு
From Wikipedia, the free encyclopedia
மும்மெத்தில்வெள்ளீயக் குளோரைடு (Trimethyltin chloride) என்பது (CH3)3SnCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிரைமெத்தில்டின் குளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். இக்கரிமவெள்ளீயச் சேர்மம் வெண்மை நிறத்தில் திண்மமாகவும் அதிக நச்சுத்தன்மையுடனும் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. நீராற்பகுப்பால் இது எளிமையாகப் பாதிக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
குளோரோமெத்தில்சிடானேன்; குளோரோமெத்தில்டின்; டிரைமெத்தில்குளோரோசிடானேன்; டிரைமெத்தில்குளோரோடின்; டிரைமெத்தில்சிடானைல் குளோரைடு; டிரைமெத்தில்டின் மோனோகுளோரைடு | |||
இனங்காட்டிகள் | |||
1066-45-1 ![]() | |||
ChemSpider | 13398 ![]() | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 14016 | ||
| |||
UNII | 9E3BCA3684 ![]() | ||
பண்புகள் | |||
C3H9SnCl | |||
வாய்ப்பாட்டு எடை | 199.27 கிராம்/மோல் | ||
உருகுநிலை | 38.5 °C (101.3 °F; 311.6 K)[1] | ||
கொதிநிலை | 148 °C (298 °F; 421 K) | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
R-சொற்றொடர்கள் | 26/27/28-50/53 | ||
S-சொற்றொடர்கள் | 26-27-28-45-60-61 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு