மூதாய் பூச்சி
From Wikipedia, the free encyclopedia
மூதாய் பூச்சி (Red velvet mite) சிவந்த மென் பட்டு துணி வகை போன்ற நிறத்தை ஒத்த ஒரு பூச்சியாகும். இப்பூச்சி சிலந்திதேள் வகுப்பில் சேருகிறது. இவை பெரும்பாலும் காயா மலரின் கொத்து கொத்தான பூக்களுக்கிடையில் பெரிய பூச்சியானவுடன் ஒட்டிக்கொள்கிறது. இப்பூச்சி உலகிலேயே பெரிய ஒட்டு உண்ணிப் பூச்சியாகும். சித்த மருத்துவத்தில் இது, இந்திரகோப பூச்சி என அழைக்கப்படுகிறது. இது,மருத்துவ குணம் கொண்டது.[1]
விரைவான உண்மைகள் மூதாய் பூச்சி, உயிரியல் வகைப்பாடு ...
மூதாய் பூச்சி | |
---|---|
மூதாய் பூச்சிகளில் ஒருவகை (Trombidium sp.) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | கணுக்காலி |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | அரக்கினிடா |
துணைவகுப்பு: | அகே |
வரிசை: | திரோம்பைடிபார்மிசு |
துணைவரிசை: | உரோசுடிக்மேட்டா |
பெருங்குடும்பம்: | திரோம்பிடையோடியே |
குடும்பம்: | திரோம்பிடைடே |
மூடு