மெங்காராக் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
மெங்காராக் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Mengkarak Railway Station மலாய்: Stesen Keretapi Mengkarak); சீனம்: 蒙卡拉火车站 என்பது மலேசியா, பகாங், பெரா மாவட்டம், மெங்காராக் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் மெங்காராக் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[2]
விரைவான உண்மைகள் மெங்காராக் தொடருந்து நிலையம்Mengkarak Railway Station, பொது தகவல்கள் ...
கேடிஎம் இண்டர்சிட்டி | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | மெங்காராக், பகாங், மலேசியா Kampung Mengkarak Setia, 28200 Bandar Bera, Mengkarak | |||||||||||||||
ஆள்கூறுகள் | 3°20′59″N 102°25′59″E | |||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | |||||||||||||||
தடங்கள் | தீபகற்ப மலேசியா கிழக்கு கரை வழித்தடம் | |||||||||||||||
நடைமேடை | 1 பக்க நடைமேடை | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | |||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து[1] | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
மூடு
மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் தீபகற்ப மலேசிய கிழக்கு கரை வழித்தடத்தில் (KTM East Coast Railway Line) இந்த நிலையம் உள்ளது. மலேசியாவில் மிகக் குறைந்த அளவிலான பயணிகளைக் கொண்ட தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[3]