மெத்தீனியம்
நேர்மின் அயனி / From Wikipedia, the free encyclopedia
மெத்தீனியம் (Methenium) என்பது CH+
3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு நேர்மின் அயனியாகும். கரிம வேதியியலில் மெத்திலியம், கார்பீனியம், மெத்தில் நேர்மின் அயனி, புரோட்டானேற்ற மெத்திலீன் என்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. [1] ஒரு புரோட்டான் சேர்க்கப்பட்ட மெத்திலீன் உருபாக (:CH2) அல்லது ஓர் எலக்ட்ரான் நீக்கப்பட்ட மெத்தில் உருபாக (•CH3) இந்த அயனியைப் பார்க்க முடியும். நேர்மின் கார்பனும் ஈனியம் அயனியும் சேர்ந்து எளிய கார்பீனியம் அயனிகள் உருவாகின்றன. [2]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கார்பேனிலியம் | |
வேறு பெயர்கள்
மெத்தில் நேர்மின் அயனி; மெத்திலியம் | |
இனங்காட்டிகள் | |
14531-53-4 | |
ChEBI | CHEBI:29437 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 644094 |
| |
பண்புகள் | |
CH3 | |
வாய்ப்பாட்டு எடை | 15.04 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு