மெந்தாவாய் அணில்
From Wikipedia, the free encyclopedia
மெந்தாவாய் அணில் (Mentawai squirrel; காலோசியரசு மெலனோகேசுட்டர்) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி இனமாகும். இது சுமாத்திராவின் மேற்கு கடற்கரையில் உள்ள மெந்தாவாய் தீவுகளில் மட்டும் காணப்படும் 20 அகணிய உயிரிகளுள் ஒன்று ஆகும். மூன்று துணையினங்கள் உள்ளன: கா. மெ. மெலனோகாசுடர், கா. மெ. மெந்தாவாய் மற்றும் கா. மெ. அட்ராடசு.[2] இந்த சிறிய தனிமைப்படுத்தப்பட்ட அணில் வாழிட இழப்பு காரணமாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் அழிவுக்கு உள்ளாகும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]
விரைவான உண்மைகள் மெந்தாவாய் அணில், காப்பு நிலை ...
மெந்தாவாய் அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சையுரிடே |
பேரினம்: | காலோசியரசு |
இனம்: | கா. மெலனோகேசுட்டர் |
இருசொற் பெயரீடு | |
காலோசியரசு மெலனோகேசுட்டர் (தாமசு, 1895) | |
மூடு