மைகேல் த்ரேவீனோ
From Wikipedia, the free encyclopedia
மைகேல் அந்தோனி த்ரேவீனோ (Michael Anthony Trevino, பிறப்பு: ஜனவரி 25, 1985) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர். இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் டைலர் லாக்வுட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
விரைவான உண்மைகள் மைகேல் த்ரேவீனோ, பிறப்பு ...
மைகேல் த்ரேவீனோ | |
---|---|
மைகேல் த்ரேவீனோ 2013 | |
பிறப்பு | மைகேல் அந்தோனி த்ரேவீனோ சனவரி 25, 1985 (1985-01-25) (அகவை 39) கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2005–நடப்பு |
மூடு