மொன் மாநிலம்
From Wikipedia, the free encyclopedia
மொன் மாநிலம் மியான்மர் அரசின் ஒரு நிர்வாகப் பிரிவு மாகாணம் ஆகும். இது கிழக்கில் கயின் மாநிலம், மேற்கில் அந்தமான் கடலும், வடக்கில் பகோ மாகாணமும் மற்றும் தெற்கில் தாநின்தாரீ மாகாணமும் எல்லைகளாக சூழப்பட்டுள்ளது. தென்கிழக்கு முனையில் தாய்லாந்தின் காஞ்சனபுரி மாகாணத்துடன் ஒரு குறுகிய எல்லையும் உள்ளது. நிலப்பகுதி 12,155 கிமீ2 ஆகும். தாவநா மலைத்தொடர் மாநிலத்தின் கிழக்கு பக்கம் NNW–SSE என்ற திசையில் செல்வதால், கயின் மாநிலத்துடன் ஒரு இயற்கையான எல்லையாக அமைந்துவிட்டது. மொன் மாநிலம், காலிகுக், வ கயுன் மற்றும் கயுன்மகி தீவு போன்ற சிறிய தீவுகளை கொண்டுள்ளது, மொத்தம் 566 கிமீ நீலமான கடற்கரையை கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் மொன் மாநிலம், நாடு ...
மொன் மாநிலம் | |
---|---|
மாநிலம் | |
မွန်ပြည်နယ် | |
Location of Mon State in Myanmar | |
நாடு | மியான்மர் |
மாநிலம் | தெற்கு |
தலைநகர் | மாவலமயீனி |
பரப்பளவு | |
• மொத்தம் | 12,296.6 km2 (4,747.7 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 12 வது |
மக்கள்தொகை (2014 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[1] | |
• மொத்தம் | 20,54,393 |
• தரவரிசை | 9 வது |
• அடர்த்தி | 170/km2 (430/sq mi) |
Demographics | |
நேர வலயம் | ஒசநே+06:30 (MST) |
இணையதளம் | www |
மூடு
மொன் மாநிலத்தின் தலைநகரம் மவலாமைநி