யப்பானியத் திரைப்படத்துறை
யப்பானியத் திரைப்படத்துறை / From Wikipedia, the free encyclopedia
யப்பானியத் திரைப்படத்துறை (日本映画, Nihon eiga?, உள்நாட்டில் 邦画 ஓகா(hōga) எனும் " உள்நாட்டுத் திரைப்படம்") கிட்டதட்ட 100 ஆண்டு வரலாறு உடையதாகும். யப்பான் உலகிலேயே மிகவும் பழைமையானதும் பாரியதுமான திரைப்படத் தொழில்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். யப்பான் 2010 அளவில் உலகில் நான்காவது பேரெண்ணிக்கையில் திரைப்படங்களை உருவாக்கும் நாடாகும்.[5] யப்பான் 2011 இல் 411 திரைப்படங்களை வெளியிட்டது. இந்த ஆன்டில் அமெரிக்க திரைப்பட வருமானத்தைப் போல (2.338 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) 54.9% வருமானத்தினை ஈட்டியது.[6] யப்பானில் முதல் வெளிநாட்டுப் படப்பிடிப்புத் தொழிலாளர் வந்த்தில் இருந்தே திரைப்படங்கள் 1897 முதலே வெளியிடப்படுகின்றன.யப்பான் நல்ல அயல்நாட்டு மொழிப் படங்களுக்காக நான்குமுறை விருதுகளைப் பெற்றுள்ளது. இது மற்ற ஆசியப் படங்களை விட அதிகமானதாகும்.
விரைவான உண்மைகள் யப்பானியத் திரைப்படத்துறை, திரைகளின் எண்ணிக்கை ...
யப்பானியத் திரைப்படத்துறை | |
---|---|
(இப்போது திரைப்படக் கோபே என வழங்கும்) கோபேவில் சிங்கேகி-கைகான் | |
திரைகளின் எண்ணிக்கை | 3,437 (2015)[1] |
• தனிநபருக்கு | 100,000 பேருக்கு 2.9 பேர் (2011)[2] |
முதன்மை வழங்குநர்கள் | Toho (32.6%) Walt Disney (10.7%) Toei Company (8.9%)[3] |
Number of admissions (2015) | |
மொத்தம் | 166,630,000 |
நிகர நுழைவு வருமானம் (2015) | |
மொத்தம் | 217.119 பில்லியன் யப்பானிய யென்கள் (1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)[4] |
தேசியத் திரைப்படங்கள் | 120.367 பில்லியன் யப்பானிய யென்கள் (55.4%) |
மூடு