யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்
From Wikipedia, the free encyclopedia
யாகோவ் போரிசோவிச் செல்டோவிச் அல்லது யாகாய் பாருசாவிச் சியால்டோவிச் ForMemRS[1] (பெலருசிய மொழி: Якаў Барысавіч Зяльдовіч, உருசியம்: Я́ков Бори́сович Зельдо́вич; (8 மார்ச் 1914 – 2 திசம்பர் 1987) ஒரு பெயர்பெற்ர சோவியத் ஒன்றிய இயற்பியலாளர். இவர் பைலொருசியாவில் பிறந்தவர். இவர் சோவியத் அணுக்கரு ஆயுத/படைக்கல திட்டத்தில் முதன்மையான பங்களிப்பு செய்தவர். இவர் பங்களித்த அறிவியல் புலங்களாவன: பரப்பீர்ப்பு, வினையூக்கவியல், அதிர்ச்சியலைகள், அணுக்கரு இயற்பியல், துகள் இயற்பியல், வானியற்பியல், அண்ட இயற்பியல், பொதுச் சார்பியல் கோட்பாடு.
விரைவான உண்மைகள் யாகோவ் போரிசோவிச் செல்டோவிச், பிறப்பு ...
யாகோவ் போரிசோவிச் செல்டோவிச் | |
---|---|
பிறப்பு | 8 மார்ச் 1914 மின்சுக், உருசியப் பேரரசு (அண்மைய பைலோருசு) |
இறப்பு | 2 திசம்பர் 1987(1987-12-02) (அகவை 73) மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் (அண்மைய உருசியா) |
குடியுரிமை | சோவியத் ஒன்றியம் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | வேதி இயற்பியல் நிறுவனம் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் சுட்டென்பர்கு வானியல் நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | புனித பீட்டர்சுபர்கு அரசுப் பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | உரோமன் யசுகீவிச் Igor Dmitriyevich Novikov |
அறியப்படுவது | சோவியத் அணுகுண்டுத் திட்டம் செல்டோவிச் இயங்கமைப்பு அணுக்கருத் தொடர்வினைகள் கோட்பாடு வானியற்பியலும் அண்டவியலும் |
விருதுகள் | அக்டோபர் புரட்சிப் பட்டயம் (1962) செம்பதாகைப் பட்டயங்கள் டிராக் விருது (1985) |
மூடு