யுகியோ அட்டொயாமா
From Wikipedia, the free encyclopedia
யுகியோ அட்டொயாமா (Yukio Hatoyama, 鳩山由紀夫, பிறப்பு: பெப்ரவரி 11, 1947) ஜப்பானிய அரசியல்வாதியும், ஜப்பானிய மக்களாட்சிக் கட்சியின் தலைவரும் ஆவார். ஆகஸ்ட் 2009 இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் இவரது எதிர்க்கட்சிக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இவர் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].
விரைவான உண்மைகள் யுகியோ அடொயாமாYukio Hatoyama鳩山 由紀夫, 93வது சப்பானியப் பிரதமர் ...
யுகியோ அடொயாமா Yukio Hatoyama 鳩山 由紀夫 | |
---|---|
93வது சப்பானியப் பிரதமர் | |
பதவியில் செப்டம்பர் 2009 | |
ஆட்சியாளர் | அக்கிஹிட்டோ |
Succeeding | டாரோ ஆசோ |
9வது ஒக்கைடோ மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1986 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 பெப்ரவரி 1947 (1947-02-11) (அகவை 77) டோக்கியோ, ஜப்பான் |
அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி(1998–இன்று) |
பிற அரசியல் தொடர்புகள் | லிபரல் மக்களாட்சிக் கட்சி (1993 இற்கு முன்னர்) புதிய கட்சி சக்கிகேக் (1993–1996) |
துணைவர் | மியூக்கி அட்டொயாமா |
முன்னாள் கல்லூரி | டோக்கியோ பல்கலைக்கழகம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழ்கம் |
தொழில் | பொறியாளர் |
இணையத்தளம் | http://www.hatoyama.gr.jp/ |
மூடு