![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e8/Rajshree_-_ETH_Bibliothek_Com_L15-0265-0004-0005.tif/lossy-page1-640px-Rajshree_-_ETH_Bibliothek_Com_L15-0265-0004-0005.tif.jpg&w=640&q=50)
ராஜ்ஸ்ரீ (இந்தி நடிகை)
From Wikipedia, the free encyclopedia
1960களின் தென்னிந்திய நடிகை பற்றி அறிய, ராஜஸ்ரீ என்பதைப் பாருங்கள். 1990களின் நடிகை பற்றி அறிய, ராஜஸ்ரீ (நடிகை) என்பதைப் பாருங்கள்.
ராஜ்ஸ்ரீ (Rajshree, இந்தி: राजश्री, பிறப்பு: அக்டோபர் 8, 1944) என்பவர் இந்திய பாலிவுட் நடிகை ஆவார். ஜன்வர், பிரம்மச்சாரி போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.
விரைவான உண்மைகள் ராஜ்ஸ்ரீ, பிறப்பு ...
ராஜ்ஸ்ரீ | |
---|---|
![]() 1966 | |
பிறப்பு | 8 அக்டோபர் 1944 (1944-10-08) (அகவை 79) மும்பை, மும்பை மாகாணம், இந்தியா |
இருப்பிடம் | லாஸ் ஏஞ்சலஸ், அமெரிக்க ஐக்கிய நாடு |
குடியுரிமை | அமெரிக்கர் |
பணி | நடிகர் |
பெற்றோர் | வி. சாந்தாராம், ஜெயசிறீ |
மூடு