ரூபா ஹக்
From Wikipedia, the free encyclopedia
ரூபா ஆஷா ஹக் ( Rupa Asha Huq ; பிறப்பு 2 ஏப்ரல் 1972) ஐக்கிய இராச்சியத்தின் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்டுரையாளரும், கல்வியாளரும் ஆவார். 2015 பொதுத் தேர்தலில் மத்திய ஈலிங் மற்றும் ஆக்டன் தொகுதியிலிருந்து தொழிலாளர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்பு கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் மூத்த விரிவுரையாளராக இருந்தார்.
விரைவான உண்மைகள் ரூபா ஹக்ஐக்கிய ராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய ஈலிங் மற்றும் ஆக்டன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...
ரூபா ஹக் ஐக்கிய ராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
2019இல் ரூபா | |
மத்திய ஈலிங் மற்றும் ஆக்டன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 மே 2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ரூபா ஆஷா ஹக் 2 ஏப்ரல் 1972 (1972-04-02) (அகவை 52) ஹேமர்ஸ்மித், இலண்டன், இங்கிலாந்து |
அரசியல் கட்சி | தொழிற் கட்சி |
மூடு