மருந்து From Wikipedia, the free encyclopedia
ரெம்டிசிவியர் என்பது கில்லியட் சைன்சஸ் என்கிற உயிரியல் மருந்துற்பத்தி நிறுவனத்தால் கண்டு பிடிக்கப்பட்ட வைரஸ் தடுப்பு மருந்தாகும். இது ஊசி மூலம் சிரையில் (இரத்தநாளம்) செலுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக இதை பயன்படுத்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் அனுமதி அளித்துள்ளன.[1][2][3]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
(2S)-2-{(2R,3S,4R,5R)-[5-(4-Aminopyrrolo[2,1-f] [1,2,4]triazin-7-yl)-5-cyano-3,4-dihydroxy-tetrahydro-furan-2-ylmethoxy]phenoxy-(S)-phosphorylamino}propionic acid 2-ethyl-butyl ester | |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | வெக்லரி |
AHFS/திரக்ஃசு.காம் | ஆய்வுக் கட்டுரை |
மெட்லைன் ப்ளஸ் | a620033 |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | அறிவுறுத்தப்படவில்லை |
சட்டத் தகுதிநிலை | ? |
வழிகள் | நரம்புவழி |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 1809249-37-3 |
ATC குறியீடு | None |
பப்கெம் | CID 121304016 |
DrugBank | DB14761 |
ChemSpider | 58827832 |
UNII | 3QKI37EEHE |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D11472 |
ChEBI | |
ChEMBL | CHEMBL4065616 |
ஒத்தசொல்s | GS-5734 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C27 |
துவக்கத்தில் கல்லீரல் அழற்சிக்கு பயன்படுத்தி வந்த ரெம்டிசிவியரை எபோலா வைரசுக்கு எதிராக பயன்படுத்தியதை அடுத்து நல்ல விளைவுகள் ஏற்பட்டதால், கொரோனா வைரசுக்கு எதிரான ஆற்றலும் ஆராயப்பட்டது.[4][5]
முடிவில் இம்மருந்தை கொரோனா வைரசுக்கு எதிராக பயன்படுத்துவதென உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்து.[6]அமெரிக்காவில் இம்மருந்து முதல் தர முக்கிய மருந்துகளின் பால் வைக்கப்பட்டுள்ளது.[7]
குமட்டல், கல்லீரல் வீக்கம், மயக்கநிலை, குறைந்த இரத்த அழுத்தம் கொள்தல் மற்றும் வியர்த்தல் ஆகியவை இம்மருந்தின் பக்க விளைவுகளாய் அறியப்படுகின்றது.[8]
அதிகபட்ச விளைவுகளாக மூச்சுத்திணறல், சிவப்பணு குறைதல், பொட்டாசியம் இழத்தல், உடல் நடுக்கம் மற்றும் குடல் அழுத்தம் ஆகியவை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.