![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bd/Rembrandt_van_Rijn_-_Self-Portrait_-_Google_Art_Project.jpg/640px-Rembrandt_van_Rijn_-_Self-Portrait_-_Google_Art_Project.jpg&w=640&q=50)
ரெம்பிரான்ட்
டச்சு ஓவியர் / From Wikipedia, the free encyclopedia
ரெம்பிராண்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் (Rembrandt Harmenszoon van Rijn )/ˈrɛmbrænt, -brɑːnt/ [2](ஜூலை 15, 1606 – அக்டோபர் 4, 1669) ஒரு நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சு ஓவியர், அரிப்புவகை அச்சுகள் செய்பவர். இவர் ஐரோப்பாவின் தலைசிறந்த ஓவியர், அரிப்பு அச்சுசெய்பவர்களின் ஒருவராகக் கருதப்படுகின்றார். வரலாற்று நோக்கில் டச்சு ஓவியர்களிலேயே தலை சிறந்தவராகக் கருதப்படுகின்றார்[3] இவருடைய படைப்புகள் வெளிவந்த காலத்தை வரலாற்று ஆய்வாளர்கள் டச்சின் பொற்காலம் எனப் புகழ்கின்றனர்.
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
விரைவான உண்மைகள் ரெம்பிராண்ட் வேன் ரைன், பிறப்பு ...
ரெம்பிராண்ட் வேன் ரைன் | |
---|---|
![]() சுய உருவப் படம் (1659),வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் | |
பிறப்பு | ரெம்பிரான்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் (1606-07-15)15 சூலை 1606 [1] லைடன், இடச்சுக் குடியரசு (தற்போது நெதர்லாந்து) |
இறப்பு | 4 அக்டோபர் 1669(1669-10-04) (அகவை 63) ஆம்ஸ்டர்டம், இடச்சுக் குடியரசு ,(தற்போது நெதர்லாந்து) |
தேசியம் | டச்சு |
கல்வி | ஜேக்கப் வான் ஸ்வானன்பேர்க், பீட்டர் லாஸ்ட்மேன் |
அறியப்படுவது | ஓவியம் வரைதல் , அச்சு நகலெடுத்தல் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ரெம்பிராண்டின் சுய உருவப் படம் நிக்கோலசின் உடற்கூறியல் பாடம் (1632) 'தெ நைட் வாட்ச் (1642) |
அரசியல் இயக்கம் | ஒவியம் வரைதலில் டச்சின் பொற்காலம் |
மூடு
இளமையிலேயே தன் கலையில் புகழ் பெற்றிருந்தும் பிற்காலத்தில் தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில இன்னல்களினால் பொருளாதார நலிவிற்கு ஆளானார்.