ரேபிட் கேஎல்
From Wikipedia, the free encyclopedia
ரேபிட் கேஎல் (ஆங்கிலம்: Rapid KL அல்லது Kuala Lumpur Rapid Integrated Transport Network மலாய்: Rangkaian Pengangkutan Integrasi Deras Kuala Lumpur); சீனம்: 快捷通軌道) என்பது பிரசரானா மலேசியா (Prasarana Malaysia) எனும் நிறுவனத்திற்விற்குச் சொந்தமான பொது போக்குவரத்து அமைப்பாகும். அந்த நிறுவனத்தின் ரேபிட் ரெயில் மற்றும் ரேபிட் பேருந்து துணை நிறுவனங்களின் மூலம் இயக்கப்படுகிறது.[2]
விரைவான உண்மைகள் ரேபிட் கேஎல் Rapid KL, பொது தகவல் ...
ரேபிட் கேஎல் Rapid KL | |||
---|---|---|---|
பத்துமலைக்கு அருகில் Hyundai Rotem EMU Set 216 ரக ரேபிட் கேஎல் தொடர் வண்டி | |||
பொது தகவல் | |||
உரிமையாளர் | பிரசரானா (Prasarana) | ||
முக்கிய இடங்கள் | கிள்ளான் பள்ளத்தாக்கு, மலேசியா | ||
பயண வகை |
| ||
தடங்களின் எண்ணிக்கை | |||
நிறுத்தங்கள் |
| ||
தினசரி பயணிகள் |
| ||
இணையதளம் | myrapid | ||
செயற்பாடு | |||
தொடக்கம் | 1996; 28 ஆண்டுகளுக்கு முன்னர் (1996) (ரேபிட் சேவை) 2004; 20 ஆண்டுகளுக்கு முன்னர் (2004) (பொதுமக்கள் சேவை)[1] | ||
நடத்துநர்(கள்) |
| ||
தொழிநுட்பத் தரவுகள் | |||
திட்ட நீளம் |
| ||
தட அளவி | 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) | ||
மின்வசதி | 750 V DC | ||
|
மூடு
கோலாலம்பூர் மற்றும் கிளாங் பள்ளத்தாக்கு பகுதிகள் முழுவதும் ரேபிட் கேஎல் தொடருந்துச் சேவையின் பயன்பாடுகள் உள்ளன. கோலாலம்பூரில் பொதுப் போக்குவரத்து அமைப்புகளை மலேசிய மத்திய அரசு மறுசீரமைப்பு செய்ததைத் தொடர்ந்து ரேபிட் கேஎல் தொடருந்துச் சேவை தொடங்கப்பட்டது.[3]