காந்தியவாதி From Wikipedia, the free encyclopedia
ரோமைன் ரோலண்ட் (Romain Rolland) (29.01.1866 – 30.12.1944) ஃபிரான்சு நாட்டைச் சேர்ந்த நாவலாசரியர், நாடக ஆசிரியர், வரலாற்றாளர் ஆவார். 1915 ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.[1]
ரோமைன் ரோலண்ட் | |
---|---|
பிறப்பு | 29 சனவரி 1866 |
இறப்பு | 30 திசம்பர் 1944 78) | (அகவை
தொழில் | நாவலாசிரியர், நாடக ஆசிரியர் |
தேசியம் | ஃபிரான்சு |
காலம் | 1902–1944 |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1915 |
தன் வாழ்நாளின் இறுதி வரை காந்தியடிகளுடன் நட்புக் கொண்டிருந்த இவர் அஹிம்சாவாதியாக இருந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.