றயினே
From Wikipedia, the free encyclopedia
றயினே (Rheine, இடாய்ச்சு: [ˈʁaɪnə] ( கேட்க)) என்பது செருமனியில் இசுதைன்பூர்த் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகரம். எம்ஸ் நதி அருகே அமைந்திருக்கும் இந்நகரம் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகும். இறையினே வான்படைத்தளம் இங்கு அமைந்துள்ளது. 77,893 பொதுமக்கள் வாழ்கின்றனர் (திசம்பர் 2022).
விரைவான உண்மைகள் நாடு, Location of the town of றயினே Rheine within இசுடைன்ஃபோர்ட் district ...
றயினே Rheine | |
சின்னம் | அமைவிடம் |
செயலாட்சி (நிருவாகம்) | |
நாடு | இடாய்ச்சுலாந்து |
---|---|
மாநிலம் | வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியா |
நிரு. பிரிவு | மியூன்சுடர் |
மாவட்டம் | இசுடைன்ஃபோர்ட் |
Mayor | பீட்டர் லியூட்மன் |
அடிப்படைத் தரவுகள் | |
பரப்பளவு | 145 ச.கி.மீ (56 ச.மை) |
ஏற்றம் | 35 m (115 ft) |
மக்கட்தொகை | {{{Einwohner or population}}} |
வேறு தகவல்கள் | |
நேர வலயம் | ஒஅநே+1/ஒஅநே+2 |
வாகன அனுமதி இலக்கம் | ST, BF, TE |
அஞ்சல் குறியீடுs | 48429-48432 |
Area codes | 05971, 05975, 05459 |
இணையத்தளம் | www.rheine.de |
Location of the town of றயினே Rheine within இசுடைன்ஃபோர்ட் district | |
மூடு