லித்தர் ஆறு
ஜம்மு காஷ்மீர் மாநில ஆறு / From Wikipedia, the free encyclopedia
லித்தர் ஆறு (Lidder river or Liddar river), இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். 73 கிலோமீட்டர் நீளம் கொண்ட லித்தர் ஆறு காசுமீர் பகுதியில் உள்ளது. கோல்கோய் பனியாற்றில் உற்பத்தியாகும் இது 1615 மீட்டர் உயரத்தில் மீர்குந்த் கானாபால் என்னுமிடத்தில், சீலம் ஆற்றில் கலக்கிறது.[1][2]