லியுப்லியானா
From Wikipedia, the free encyclopedia
இலியுப்லியானா (Ljubljana, இடாய்ச்சு மொழி: Laibach, இத்தாலியம்: Lubiana, இலத்தீன்: Labacum) நகரம் கிழக்கு ஐரோப்பிய நாடான சுலோவீனியாவின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும்.[3] யூப்யானா மாநகராட்சியின் மையப்பகுதியாகவும் நாட்டின் மையபகுதியாகவும் விளங்குகிறது. சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்நகரின் மக்கள் தொகை 2,71,885 (2010 கணக்கெடுப்பு) ஆகும். வரலாறு முழுமையும், இதன் புவியியல் அமைப்பு காரணமாக செருமானிய மற்றும் உரோமானிய பண்பாடுகளின் கலவையான சுலோவீனிய பண்பாட்டுடன் விளங்குகிறது.
இது சுலோவீனியா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |
விரைவான உண்மைகள் யூப்யானா, நாடு ...
யூப்யானா | |
---|---|
நகரம் | |
நாடு | சுலோவீனியா |
முதல் குறிப்பு | 1112–1125 |
நகர உரிமைகள் | சுமார் 1220 |
அரசு | |
• நகர மேயர் | சோரான் யான்கோவிச் (சோரான் யான்கோவிச்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 163.8 km2 (63.2 sq mi) |
ஏற்றம் | centroid: 295 m (968 ft) |
மக்கள்தொகை (1 சனவரி 2011)[2] | |
• மொத்தம் | 2,72,220 |
• அடர்த்தி | 1,662/km2 (4,300/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல்குறி | 1000 |
Area code | 01 (1 வெளிநாட்டிலிருந்து அழைத்தால்) |
வாகன உரிம பட்டை | LJ |
இணையதளம் | www.ljubljana.si |
மூடு