லூயி தாகர்
From Wikipedia, the free encyclopedia
லூயி தாகர் (Louis-Jacques-Mandé Daguerre, 18 நவம்பர் 1787 - 10 சூலை 1851) என்பவர் பிரான்சைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர் ஆவார். நடைமுறைக்கு உகந்தவாறு டாகுவேரியோவகை என்ற நிழற்படக் கருவியை முதன் முறையாக உருவாக்கியவர்.
விரைவான உண்மைகள் லூயி தாகர், பிறப்பு ...
லூயி தாகர் | |
---|---|
பிறப்பு | லூயி-யாக்-மாண்டே தாகர் (1787-11-17)17 நவம்பர் 1787 காரமைல்சு, பிரான்சு |
இறப்பு | 10 சூலை 1851(1851-07-10) (அகவை 63) பிரீ-சூர்-மார்ன், பிரான்சு |
அறியப்படுவது | டாகுவேரியோவகை என்னும் ஒளிப்படம் எடுப்பதற்கான வழிமுறையை உருவாக்கியவர் |
கையொப்பம் |
மூடு