![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/17/Virginia_Woolf_%25283%2529-2.jpg/640px-Virginia_Woolf_%25283%2529-2.jpg&w=640&q=50)
லெனார்ட் வூல்ஃப்
From Wikipedia, the free encyclopedia
லெனார்ட் சிட்னி வூல்ஃப் (25 நவம்பர் 1880 - 14 ஆகத்து 1969) ஒரு அரசியல் கோட்பாட்டாளரும், எழுத்தாளரும், பதிப்பாளரும், குடிசார் சேவையாளரும் ஆவார். இவர் எழுத்தாளர் வெர்சீனியா வூல்ஃபின் கணவர். இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில் யாழ்ப்பாணம், கண்டி, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் இவர் பணியாற்றியுள்ளார். இலங்கையைக் களமாகக் கொண்டு இவர் பல கதைகளையும், தன்வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.
விரைவான உண்மைகள் லெனார்ட் வூல்ஃப், பிறப்பு ...
லெனார்ட் வூல்ஃப் | |
---|---|
![]() லெனார்ட் வூல்ஃபின் மார்பளவு சிலை | |
பிறப்பு | லெனார்ட் சிட்னி வூல்ஃப் (1880-11-25)25 நவம்பர் 1880 கென்சிங்டன், இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 14 ஆகத்து 1969(1969-08-14) (அகவை 88) ரொட்மெல், கிழக்கு சசெக்சு,இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
பணி | அரசியல் கோட்பாட்டாளர், எழுத்தாளர், பதிப்பாளர், குடிசார் சேவையாளர் |
துணைவர் | டிரெக்கி பார்சன்சு |
வாழ்க்கைத் துணை | வெர்சீனியா வூல்ஃப் (m. 1912–41) (அவரது இறப்பு) |
மூடு