வடோதரா மாவட்டம்
குசராத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
வடோதரா மாவட்டம் அல்லது பரோடா மாவட்டம் (Vadodara District) இந்தியாவின் மேற்கே குசராத்து மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். அமைந்துள்ளது. இம்மாவட்ட தலைமையிடம் வடோதரா (பரோடா) ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 7,794 km², மக்கட்தொகை 3,641,802.[3] பரணிடப்பட்டது 2015-04-25 at the வந்தவழி இயந்திரம்பரோடா, பிரித்தானிய இந்தியா காலத்தில் பம்பாய் மாகாணத்தில், வதோதரா பகுதி சமஸ்தானங்கள் நாடாக இருந்தது.
விரைவான உண்மைகள் வடோதரா மாவட்டம், நாடு ...
வடோதரா மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 22.18°N 73.12°E / 22.18; 73.12 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
பெயர்ச்சூட்டு | வடோதரா |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,512 km2 (2,900 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 36,25,471 |
• அடர்த்தி | 1,022/km2 (2,650/sq mi) |
மொழிகள் | |
• அரசு மொழிகள் | குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 390 0XX |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-GJ-VD |
மக்களவை நாடாளுமன்ற தொகுதி | 2[1] |
சட்டமன்ற தொகுதி | 12[2] |
சராசரி ஆண்டு வெப்பம் | 12-43 °C |
சராசரி கோடைகால வெப்பம் | 26-43 °C |
சராசரி குளிர்கால வெப்பம் | 12-33 °C |
இணையதளம் | https://vadodara.nic.in |
மூடு