வண்டிப் பெரியாறு
கேரளத்தின் , இடுக்கி மாவட்ட சிற்றூர் / From Wikipedia, the free encyclopedia
வண்டிபெரியாறு (Vandiperiyar) என்பது இந்தியாவின், கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது சுற்றுலா, தேயிலை, காபி தோட்டங்கள், கருப்பு மிளகு மற்றும் பிற மசாலை பொருட்களுக்கு பெயர் பெற்றது. இந்த நகரத்தில் ஏராளமான தேயிலை தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த நகரத்தின் வழியாக பெரியாறு பாய்கிறது.
விரைவான உண்மைகள் வண்டிப் பெரியாறு, நாடு ...
வண்டிப் பெரியாறு | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 9°34′12″N 77°5′26″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | இடுக்கி மாவட்டம் |
ஏற்றம் | 836 m (2,743 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 19,519 (2,001) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 685533 |
வாகனப் பதிவு | KL-37 |
அருகிலுள்ள நகரம் | குமுளி |
மூடு