வயதுவந்த நாள் (Coming of Age Day) (成人の日|Seijin no Hi) என்பது சப்பானிய விடுமுறை நாளாகும். இது ஒவ்வோராண்டும் சனவரி மாதம் இரண்டாம் திங்கட் கிழமை அன்று வருகிறது. இந்த நாளானது 20 வது வயதுக்கு வந்தவர்களின் கொண்டாட்ட நாளாகும். இளம் பெண்கள் பூப்பெய்துவது வெவ்வேறு வயதிலும் நாட்களிலும் இருந்தாலும் எல்லா பருவப் பெண்களும் 20 வது வயது தொடங்கும்போது அதற்காகக் கொண்டாடப்படுகின்றனர்.
விரைவான உண்மைகள் வயதுவந்த நாள் Coming of Age Day, கடைபிடிப்போர் ...
வயதுவந்த நாள் Coming of Age Day
கடைபிடிப்போர்
சப்பான்
வகை
தேசிய அளவில்
முக்கியத்துவம்
20 வது ஆனவர்கள் வயதுக்கு வந்தவர்களாக கருதி கொண்டாடப்படும் விழா.
நாள்
இரண்டாவது திங்கள் in சனவரி
2023இல் நாள்
சனவரி Expression error: Unexpected > operator.(பிழை: செல்லாத நேரம்)
2024இல் நாள்
சனவரி Expression error: Unexpected > operator.(பிழை: செல்லாத நேரம்)
2025இல் நாள்
சனவரி Expression error: Unexpected > operator.(பிழை: செல்லாத நேரம்)
2026இல் நாள்
சனவரி Expression error: Unexpected > operator.(பிழை: செல்லாத நேரம்)