![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fd/Basilica_%2528Pompeii%2529%252C_2016.jpg/640px-Basilica_%2528Pompeii%2529%252C_2016.jpg&w=640&q=50)
வரலாற்று இடம்
From Wikipedia, the free encyclopedia
வரலாற்று இடம் (Historic site) அல்லது பாரம்பரிய இடம் என்பது அதிகாரபூர்வமான அரசியல், ராணுவம், கலாச்சார, பாரம்பரிய மற்றும் சமூக வரலாற்று இடங்கள் அதன் கலாச்சார பாரம்பரிய மதிப்பிற்காக பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக வரலாற்று இடங்கள் சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றது மற்றும் பல அமைவிடங்கள் அதிகாரபூர்வமான வரலாற்று இடங்கள் என்ற அங்கீகாரம் பெற்றன. வரலாற்று இடம் என்பது உள்ளூர், பிராந்தியம் அல்லது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டிடம், நில அமைப்பு, அமைவிடம் அல்லது அமைப்பு ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fd/Basilica_%28Pompeii%29%2C_2016.jpg/640px-Basilica_%28Pompeii%29%2C_2016.jpg)