வலென்சியா பல்கலைக்கழகம் (University of Valencia; UV) எசுப்பானியாவில் உள்ள மூன்றாவது பெரிய நகரமான வலென்சியாவில் உள்ளது. இப்பல்கலைக்கழகம் எசுப்பானியாவில் உள்ள மிகப் பழமையான, முன்னணிக் கல்வி நிறுவனமாகும்[1]. 1499-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட[2] இப்பல்கலைக்கழகத்தில் தற்போது சுமார் 55,000 மாணவர்கள் உள்ளார்கள். வலென்சியா பல்கலைக்கழகம் மூன்று பெரிய வளாகங்களில் உள்ளது.

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
வலென்சியா பல்கலைக்கழகம்
Universitat de València
வகைபொதுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1499
கல்வி பணியாளர்
3,300
பட்ட மாணவர்கள்45,000
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்8,000
அமைவிடம்,
வலென்சிய சமூகம்
,
வளாகம்மாநகரம் சார்ந்தது
இணையதளம்http://www.uv.es
மூடு
Thumb
வலென்சியா பல்கலைக்கழகம்
Thumb
வலென்சியா பல்கலைக்கழகத்தின் புராதனக் கட்டிடம்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.