வாகா
இந்தியாவிற்கும் பாக்கித்தானிற்கும் இடையேயான ஒரே சாலைப்புற எல்லை / From Wikipedia, the free encyclopedia
வாகா (Wagah, பஞ்சாபி: ਵਾਹਗਾ, இந்தி: वाघा) இந்தியாவிற்கும் பாக்கித்தானிற்கும் இடையேயான ஒரே சாலைப்புற எல்லையாகும்.[1] இது பெரும் தலைநெடுஞ்சாலையில் இந்திய பஞ்சாபின் அம்ரித்சர் நகரத்திற்கும், பாக்கித்தானிய பஞ்சாபின் லாகூர் நகரத்திற்கும் இடையே அமிர்தசரசிலிருந்து 32 கிலோமீட்டர்கள் (20 mi) தொலைவிலும் இலாகூரிலிருந்து 22 கிலோமீட்டர்கள் (14 mi) தொலைவிலும் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் வாகா واہگہ, Country ...
வாகா
واہگہ | |
---|---|
Union Council | |
Wahga | |
வாகாவின் இடம் | |
ஆள்கூறுகள்: 31°36′17″N 74°34′23″E | |
Country | பாக்கித்தான் |
Province | பஞ்சாப் |
மாவட்டம் | லாகூர் |
Union Council | 181 |
நேர வலயம் | ஒசநே+5 (பாசீநே) |
மூடு