வாராணசி மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
வாராணசி மாவட்டம் அல்லது வாரணாசி மாவட்டம் (இந்தி: वाराणसी ज़िला, உருது: وارانسی ضلع) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் வாராணசி நகரம் ஆகும். இம்மாவட்டம் வாராணசி பிரிவின்கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பு 1,535 சதுர கிலோ மீட்டர்.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
வாராணசிமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப்பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | வாராணசி |
தலைமையகம் | வாராணசி |
பரப்பு | 1,535 km2 (593 sq mi) |
மக்கட்தொகை | 3,682,194, (2011) |
மக்களவைத்தொகுதிகள் | வாராணசி |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு