From Wikipedia, the free encyclopedia
விக்கிப்பீடியாவில் செயற்படும் விக்கிமீடியா மென்பொருள் முன்னிலையாக்கர் அல்லது முன்னிலையாக்கல் (Rollback அல்லது Rollbacker) என்ற அணுக்கம் தொடர்பில் உள்ள ஓர் ஏற்பாடாகும். இவ் அணுக்கம் பெற்ற ஒருவர் தனியொரு சொடுகல் மூலம் பக்கத்தை முறையான தொகுத்தலுக்கு கொணர முடியும். இந்த முன்னிலையாக்கல் விக்கிப்பீடியாவில் செய்யப்படும் சிக்கல்மிக்க தொகுப்புக்களான விசமம், தீக்குறும்பு ஆகியவற்றை மீளமைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இப்பக்கம் சுருக்கமாக: முன்னிலையாக்கர் அணுக்கம் விக்கிப்பீடியாவில் தொகுக்கப்படும் விசமம், தீக்குறும்பு, தவறுதல் தொகுப்புக்களை இலகுவாக எதிர்கொள்ள உள்ள ஓர் முறையாகும். விக்கிப்பீடியாவின் கொள்கைகள் தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கும் அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு வழங்கப்படும். |
முன்னிலையாக்கர் அணுக்கம் கொண்ட பயனர் மேலதிக முன்னிலையாக்க வசதிகளைக் பக்க வரலாறு, "பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு", பயனர் பங்களிப்புக்கள், கவனிப்புப் பட்டியல் என்பவற்றில் கொண்டிருப்பர்.
முன்நிலையாக்குக என்பதை சொடுக்குவதன் மூலம் முன்னைய நிலைக்கு பக்கத்தைக் கொணரலாம். இது பக்க வரலாற்றில் காணப்படும். இதை முன்நிலையாக்கியதும் பின்வரும் சுருக்கம் தெரியும்:
|
எண் | பயனர் | அணுக்கம் வழங்கியவர் | நாள் | குறிப்பு |
---|---|---|---|---|
1 | Shrikarsan | AntanO | 20 ஆகத்து 2015 | |
2 | Dineshkumar Ponnusamy | மதனாகரன் | 20 ஆகத்து 2015 | |
3 | L.Shriheeran | மதனாகரன் | 30 ஆகத்து 2015 | |
4 | Srithern | இரவி | 13 அக்டோபர் 2016 | |
5 | Arulghsr | இரவி | 13 அக்டோபர் 2016 | |
6 | கி.மூர்த்தி | இரவி | 13 அக்டோபர் 2016 | |
7 | Sivakosaran | இரவி | 13 அக்டோபர் 2016 | |
8 | Commons sibi | இரவி | 13 அக்டோபர் 2016 | |
9 | Booradleyp1 | இரவி | 13 அக்டோபர் 2016 | |
10 | Maathavan | இரவி | 13 அக்டோபர் 2016 | |
11 | Nandhinikandhasamy | இரவி | 13 அக்டோபர், 2016 | 889 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ளார். எனினும், தொடர் விக்கிப்பீடியா பங்கேற்புகள் மூலம் முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. |
12 | உலோ.செந்தமிழ்க்கோதை | இரவி | 15 அக்டோபர், 2016 | |
13 | Balajijagadesh | இரவி | 15 அக்டோபர், 2016 | 547 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ளார். எனினும், விக்கிமூலம், விக்கித்தரவு உள்ளிட்ட தளங்களில் சிறப்பான பங்களிக்கின்றமையால், முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. |
14 | Gowtham Sampath | AntanO | 26 ஆகத்து 2018 | 3000+ முதன்மைவெளித் தொகுப்புகள். முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார். |
15 | Sridhar G | நந்தகுமார் | 12 ஆகத்து 2019 | 7000+ தொகுப்புகள். முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. |
16 | பயனர்:சா அருணாசலம் | AntanO | 28 நவம்பர் 2022 | "அணுக்கம் பெறுவதற்கான தகுதி" என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.