விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 15, 2012
From Wikipedia, the free encyclopedia
![]() |
பாலாடைக்கட்டி அல்லது பாற்திரட்டி என்பது பாலிலிருந்து உருவாக்கப்படும் ஒரு திட உணவாகும். இது பாலிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதால் உருவாகிறது. அதிக நாள் கெடாதிருக்க இது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படுகிறது. இதில் புரதச்சத்தும் கொழுப்புச் சத்தும் மிக அதிகமாகவும் உயிர்ச்சத்து ஏ, கால்சியம், பாசுபரசு போன்ற சத்துக்களும் உள்ளன. படம்: மிரபெல்லா |