விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 26, 2015
From Wikipedia, the free encyclopedia
உணர்வுப்பதிவுவாதம் என்பது 19 ஆம் நூற்றாண்டில் உருவான ஓவியப்பாணி. குளாட் மோனே என்பவர் வரைந்த உணர்வுப்பதிவு, சூரியோதயம் என்ற ஓவியத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டே இவ்வியக்கத்தின் பெயர் உருவானது. படத்தில் பியர்-ஆகஸ்த்தே ரெனோயர் வரைந்த உணர்வுப்பதிவுவாத பாணி ஓவியமான “இரு சகோதரிகள்” காணப்படுகிறது. படம்:பியர்-ஆகஸ்த்தே ரெனோயர் |