விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகத்து
From Wikipedia, the free encyclopedia
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 3
- ஆகஸ்ட் 1
- 1993- இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணி முதன்முறையாக உலககக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.
- ஆகஸ்ட் 2
- அயர்லாந்து அணி வீரர் டிம் முர்டாக் பிறந்தார். முழுவல்லாளரான இவர் ஒரு ஆட்டப் பகுதியில் 5 மட்டையாளர்களை வீழ்த்திய முதல் அயர்லாந்து வீரர் ஆவார். லார்ட்சு மைதானத்தில் இந்த வீழ்த்தல்களை நிகழ்த்தியதன் மூலம் லார்ட்சு மாண்புப் பலகையில் இவரது பெயர் இடம்பெற்றது.
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 4
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 5
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 6
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 7
- ஆகத்து 8
- 1990- நியூசிலாந்து அணி வீரரும் அணித்தலைவருமான கேன் வில்லியம்சன் பிறந்தார். வலது கை மட்டையாளரான இவர், உலகின் சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், தற்போது இவர் ஐசிசியின் தேர்வு மட்டையாளர்கள் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளார்.
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 9
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 10
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 11
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 12
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 13
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 14
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 15
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 16
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 17
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 18
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 19
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 20
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 21
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 22
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 23
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 24
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 25
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 26
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 27
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 28
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 29
விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 30
- ஆகஸ்ட் 31
- மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிளைவ் லொயிட் 1944ஆம் ஆண்டு பிறந்தார். இவர் அணித்தலைவராக இருந்தபோது மேற்கிந்தியத் தீவுகள் அணி தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. 1975 மற்றும் 1979 ஆண்டுகளில் இவரது தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது. இவர் துடுப்பாட்டத்தில் அனைத்துக் காலத்திற்குமான வெற்றிகரமான அணித்தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.