விக்கிமூலம்
From Wikipedia, the free encyclopedia
விக்கிமூலம் (Wikisource) ஓர் இலவச இணைய நூலகம் ஆகும். விக்கிமீடியா அறக்கட்டளை நடத்தும் விக்கித் திட்டங்களுள் இதுவும் ஒன்று. இது கட்டற்ற உள்ளடக்கம் (பகிர்வுரிமம்) கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாகும்.
விரைவான உண்மைகள் வலைத்தள வகை, உரிமையாளர் ...
பன்மொழி விக்கிமூலம் இணையதளத்தின் முதற்பக்கம் | |
வலைத்தள வகை | மூல உரைகளின் நூலகம் |
---|---|
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
உருவாக்கியவர் | பயனரால் உருவாக்கப்பட்டது |
மகுட வாசகம் | the free library |
பதிவு செய்தல் | விருப்பத்திற்குரியது |
வெளியீடு | நவம்பர் 23, 2003 |
அலெக்சா நிலை | 6,150 (September 2011[update])[1] |
உரலி | wikisource.org |
மூடு