வின்டோஸ் டிஃபென்டர்
From Wikipedia, the free encyclopedia
முன்னர் வின்டோஸ் அன்டிஸ்பைவேர் என முன்னர் அறியப்பட்ட வின்டோஸ் டிஃபென்டர் ஸ்பைவேர் என்றழைக்கப்படும் மைக்ரோசாப்ட் இலவச மென்பொருளானது ஒற்றுமென்பொருட்களை வின்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் சேவர் 2003, விண்டோஸ் விஸ்டா இயங்குதளங்களில் இயங்குதல் மற்றும் நிறுவுதல்களைத் தடுத்தும் நீக்கவும் உதவுகின்றது. விஸ்டாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளானது மைக்ரோசாப்டின் இணையத்தளத்தில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கப்படக்கூடியது.
விரைவான உண்மைகள் உருவாக்குனர், அண்மை வெளியீடு ...
விஸ்டாவில் வின்்டோஸ்டிஃபென்டர் | |
உருவாக்குனர் | மைக்ரோசாப்ட் |
---|---|
அண்மை வெளியீடு | 1.1.1593.0 / மார்ச் 3, 2007 |
இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் வின்டோஸ் |
மென்பொருள் வகைமை | ஒற்றுமென்பொருள் நீக்கி |
உரிமம் | இலவச மென்பொருள் |
இணையத்தளம் | Windows Defender |
மூடு