From Wikipedia, the free encyclopedia
வில்லியம் எட்டி இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சிறந்த ஓவியர் ஆவார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வில்லியம் எட்டி | |
---|---|
வில்லியம் எட்டி | |
பிறப்பு | வில்லியம் எட்டி 10 மார்ச்சு 1787 இங்கிலாந்து |
இறப்பு | 13 நவம்பர் 1849 62) , இங்கிலாந்து | (அகவை
தொழில் | ஓவியர் |
வில்லியம் எட்டி இங்கிலாந்து யார்க் பகுதியில் மார்ச் 10, 1787 ல் ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். 1807ல் ராயல் அகாடமி பள்ளியில் கல்வி பயின்றார். அங்கு தாமஸ் லாரன்சிடம் பயிற்சி பெற்று ஓவியம் வரைதலை மேம்படுத்திக் கொண்டார்.
பல்வேறு சிறந்த ஓவியங்களை வரைந்த 1849ல் நவம்பர் 13 இல் வில்லியம் எட்டி மரணமடைந்தார்,
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.