விளதீமிர் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
விளதீமிர் மாகாணம் (Vladimir Oblast, உருசியம்: Влади́мирская о́бласть, விளதீமிர்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் விளதீமிர் நகரம் ஆகும். இது மாஸ்கோவில் இருந்து கிழக்கே 190 கிலோ மீட்டர் (120 மைல் ) தொலைவில் அமைந்துள்ளது. மாகாணத்தின் மக்கள்தொகை (2010 ஆண்டு கணக்கெடுப்பு) 1,443,693.[8] இங்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியல் இடம்பெற்ற 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் உட்பட விளாடிமிர், சுஸ்டாய், போக்லையுபோவ், கிடிக்சா போன்ற பகுதிகள் உள்ளன.
விரைவான உண்மைகள் விளதீமிர் மாகாணம்Vladimir Oblast, நாடு ...
விளதீமிர் மாகாணம் Vladimir Oblast | |
---|---|
Владимирская область | |
பண்: எதுவுமில்லை[1] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | மத்திய[2] |
பொருளாதாரப் பகுதி | மத்திய[3] |
நிர்வாக மையம் | விளதீமிர்[4] |
அரசு | |
• நிர்வாகம் | விளதீமிர் சட்டமன்றம்[5] |
• ஆளுநர்[5] | சிவெத்லானா ஒர்லோவா[6] |
பரப்பளவு | |
• மொத்தம் | 29,000 km2 (11,000 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 66வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8] | |
• மொத்தம் | 14,43,693 |
• மதிப்பீடு (2018)[9] | 13,78,337 (−4.5%) |
• தரவரிசை | 31வது |
• அடர்த்தி | 50/km2 (130/sq mi) |
• நகர்ப்புறம் | 77.6% |
• நாட்டுப்புறம் | 22.4% |
நேர வலயம் | ஒசநே+3 ([10]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-VLA |
அனுமதி இலக்கத்தகடு | 33 |
OKTMO ஐடி | 17000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[11] |
இணையதளம் | http://www.avo.ru |
மூடு