விஷ்ணுபிரயாகை
From Wikipedia, the free encyclopedia
விஷ்ணுபிரயாகை (Vishnuprayag) இது கார்வால் கோட்டத்தில் உள்ள பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும். இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்த விஷ்ணுபிரயாகையில் அலக்நந்தா ஆறு மற்றும் தௌலி கங்கை ஆறும் ஒன்று கூடுகிறது.[1].[2]
சமோலி மாவட்டத்தில் விஷ்ணுபிரயாகை 30°34′N 79°34′E பாகையில் உள்ளது.[3]இது இமயமலையில் 1,372 மீட்டர் உயரத்தில் உள்ளது.