வெட்டு (கணக் கோட்பாடு)From Wikipedia, the free encyclopedia கணிதத்தில் A , B ஆகிய இரு கணங்களின் வெட்டு அல்லது வெட்டு கணம் (intersection) A ∩ B என்பது, A , B இரண்டிலுமுள்ள பொதுவான உறுப்புகள் மட்டும் கொண்ட கணமாகும்.[1] A , B என்ற இரு கணங்களின் வெட்டு: A ∩ B {\displaystyle ~A\cap B}
கணிதத்தில் A , B ஆகிய இரு கணங்களின் வெட்டு அல்லது வெட்டு கணம் (intersection) A ∩ B என்பது, A , B இரண்டிலுமுள்ள பொதுவான உறுப்புகள் மட்டும் கொண்ட கணமாகும்.[1] A , B என்ற இரு கணங்களின் வெட்டு: A ∩ B {\displaystyle ~A\cap B}