வெப்பப் பரிமாற்ற எரிதல்
From Wikipedia, the free encyclopedia
வெப்பப் பரிமாற்ற எரிதல் (ஆங்கிலம்: Deflagration, டீஃப்லாகிரேஷன், இலத்தீனம்: de + flagrare, "எரித்து விடுதல்") என்பது, உஷ்ணத்தில் எரிபவை, அதற்கடுத்த அடுக்கில் இருக்கும் குளிர்ந்தவையையும் சூடாக்கி கொளுத்தும்; வெப்பப் பரிமாற்றத்தால் பரவும் குறைஒலிவேக எரிதல் ஆகும். அன்றாட வாழ்வில் ஏற்படும் பெரும்பாலான "தீக்கள்" (தீச்சுடர் முதல் வெடிப்புகள் வரை), அனைத்தும் வெப்பப் பரிமாற்ற எரிதலே ஆகும். அதிர்வலைகளால் மீயோலிவேகத்தில் பரவும் அதிர்வலை எரிதலும் (detonation), வெப்பப் பரிமாற்ற எரிதலும் வெவ்வேறு ஆனவை. வெப்பப் பரிமாற்ற எரிதலுக்கு உள்ளாகும் பொருளுக்கு, எடுத்துக்காட்டாக வெடிமருந்தை குறிப்பிடலாம். ஏனெனில், இதை கொளுத்தினால், மிக விரைவில் எரிந்துவிடும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |