வெள்ளை வால் சிற்றெலி
From Wikipedia, the free encyclopedia
வெள்ளை வால் சிற்றெலி (White-tailed mole)(பராசுகாப்டர் லுகுரா) என்பது தல்பிடே குடும்ப பாலூட்டி ஆகும். இது வங்காளதேசம்,[2] சீனா, இந்தியா மற்றும் மியான்மரில் காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் வெள்ளை வால் சிற்றெலி White-tailed mole, காப்பு நிலை ...
வெள்ளை வால் சிற்றெலி White-tailed mole[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இயுலிபோடைப்ளா |
குடும்பம்: | டால்ப்பிடே |
பேரினம்: | பராசுகாப்டர் |
இனம்: | ப. லுகுராசு |
இருசொற் பெயரீடு | |
பராசுகாப்டர் லுகுரா (பிளைத், 1850) | |
வெள்ளை வால் மோல் பரம்பல் |
மூடு
பராசுகாப்டர் பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினம் இதுவாகும்.