ஸ்டீவ் மெக்குரி
From Wikipedia, the free encyclopedia
ஸ்டீவ் மெக்குரி (ஆங்கிலம்: Steve McCurry) அமெரிக்காவைச் சார்ந்த புகைப்பட நிபுணர். இவர் 1950 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தியதி பிறந்தவர், இவரது ஆப்கான் பெண் புகைப்படம் மிகவும் புகழ் பெற்றது. இப்புகைப்படம் நேஷனல் ஜியாகிரபிக் இதழில் வெளியானது. நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனத்திற்கான பல பணிகளை புகைப்படம் எடுத்துள்ளார் மற்றும் 1986 முதல் மேக்னம் புகைப்படங்களின் (Magnum Photos) உறுப்பினராக இருந்து வருகிறார். [1]
விரைவான உண்மைகள் ஸ்டீவ் மெக்குரி, பிறப்பு ...
ஸ்டீவ் மெக்குரி | |
---|---|
பிறப்பு | 24 பெப்பிரவரி 1950 (அகவை 74) பிலடெல்பியா |
பணி | ஒளிப்படக் கலைஞர், photojournalist |
சிறப்புப் பணிகள் | சரபாத் குலா |
இணையம் | http://www.stevemccurry.com |
கையெழுத்து | |
மூடு