![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/33/Stuart_Beattie_Comic_Con_2013.jpg/640px-Stuart_Beattie_Comic_Con_2013.jpg&w=640&q=50)
ஸ்டோர்ட் பீட்டி
From Wikipedia, the free encyclopedia
ஸ்டோர்ட் பீட்டி இவர் ஒரு ஆஸ்திரேலியா நாட்டு திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ஐ, பிராங்கென்ஸ்டைன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1][2][3]
விரைவான உண்மைகள் ஸ்டோர்ட் பீட்டி, பிறப்பு ...
ஸ்டோர்ட் பீட்டி | |
---|---|
![]() | |
பிறப்பு | 1972 |
பணி | இயக்குநர் திரைக்கதையாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1997–இன்று வரை |
மூடு