ஸ்ரீ இண்டிளயப்பன் கோவில்
கேரளத்தில் உள்ள கோயில் / From Wikipedia, the free encyclopedia
மறையிக்கோடு ஸ்ரீ இண்டிளயப்பன் சேத்திரம் (മലയാളം:ഇണ്ടിളയപ്പൻ ക്ഷേത്രം, മാരായിക്കോട്) என்பது தென்னிந்தியாவில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கோவிலாகும். இந்தக் கோவிலிலில் இந்து அல்லாதவர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். இக்கோயில் கொட்டாரக்கராவிலிருந்து 5 கிமீ தொலைவில் கரிக்கோமில் உள்ளது.
விரைவான உண்மைகள் ஸ்ரீ இண்டிளயப்பன் கோயில், மறையிக்கோடு, பெயர் ...
ஸ்ரீ இண்டிளயப்பன் கோயில், மறையிக்கோடு | |
---|---|
Sree Indilayappan Temple | |
பெயர் | |
பெயர்: | Marayikkodu Sree Indilayapan Kshethram |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | கொல்லம் |
அமைவு: | கொட்டாரக்கரை |
ஆள்கூறுகள்: | 8°59′36″N 76°48′29″E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவன் மற்றும் விஷ்ணு |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தென் இந்தியா |
கோயில்களின் எண்ணிக்கை: | 2 |
வரலாறு | |
அமைத்தவர்: | கோயில் |
இணையதளம்: | http://marayikkodu.org |
மூடு