ஹமா ஆளுநரகம்
சிரியாவின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
ஹமா கவர்னரேட் (Hama Governorate அரபு மொழி: مُحافظة حما,ة ) என்பது சிரியாவின் 14 ஆளுநரகங்களில் ஒன்றாகும். இது மேற்கு-மத்திய சிரியாவில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக தெற்கே இதுலிபு மற்றும் அலெப்போ ஆளுநரகங்கள், மேற்கில் ரக்கா ஆளுநரகம், வடக்கே ஹோம்ஸ் ஆளுநரகம், கிழக்கில் டார்டஸ் மற்றும் அலலாதகியா ஆளுநரகம் ஆகியவை உள்ளன. சர்வதேச எல்லை இல்லாத ஒரே ஆளுநரகம் ( டமாஸ்கஸைத் தவிர ) இதுதான். இதன் பரப்பளவு 8,844 கிமீ 2 முதல் [1] 8,883 கிமீ 2, [2] வரை வேறுபடுகின்றன. இதன் தலைநகரம் ஹமா நகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் ஹமா مُحافظة حماةḤamā, நாடு ...
ஹமா
مُحافظة حماة Ḥamā | |
---|---|
ஆளுநரகம் | |
சிரியாவில் ஹமா ஆளுநரகத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (ஹமா): 35.2°N 37.2°E / 35.2; 37.2 | |
நாடு | சிரியா |
தலைநகரம் | ஹமா |
மாவட்டங்கள் | 5 |
அரசு | |
• ஆளுநர் | முகமது அப்துல்லா அல் ஹஸௌரி[சான்று தேவை] |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,883 km2 (3,430 sq mi) |
Estimates range between 8,844 km² and 8,883 km² | |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 16,28,000 |
• அடர்த்தி | 180/km2 (470/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கி.ஐ.நே.) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கி.ஐ.கோ.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | SY-HM |
மொழிகள் | அரபு மொழி |
மூடு