ஹொயிட் வேன் ஹொய்டெமா
From Wikipedia, the free encyclopedia
ஹொயிட் வேன் ஹொய்டெமா (ஆங்கிலம்:Hoyte van Hoytema) (டச்சு ஒலிப்பு: [ˌɦɔi̯tə vɑn ˈɦɔi̯təma]; பிறப்பு 4 அக்தோபர் 1971) ஒரு டச்சு-சுவீடிய ஒளிப்பதிவாளர் ஆவார். ஹெர், இன்டர்ஸ்டெலர், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஸ்பெக்டர், டன்கிர்க், அட் ஆஸ்ட்ரா மற்றும் டெனெட்டு ஆகிய திரைப்படங்களினை ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1] [2]
விரைவான உண்மைகள் ஹொயிட் வேன் ஹொய்டெமாHoyte van Hoytema, பிறப்பு ...
ஹொயிட் வேன் ஹொய்டெமா Hoyte van Hoytema | |
---|---|
பிறப்பு | 4 அக்டோபர் 1971 (1971-10-04) (அகவை 52) ஹொர்கன், சுவிட்சர்லாந்து |
தேசியம் | டச்சு சுவீடிசு |
பணி | ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1997–தற்போது |
மூடு