1,3-வளையயெக்சாடையீன்
From Wikipedia, the free encyclopedia
1,3-வளையயெக்சாடையீன் (1,3-Cyclohexadiene) என்பது (CH2)2(CH)4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இந்நீர்மம் சைக்ளோயெக்சாடையீன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. நிறமற்று, எளிதில் தீப்பற்றக்கூடியதாக உள்ள இந்நீர்மத்தின் ஒளிவிலகல் எண் 1.457 ஆகும். இயற்கையாகவே தோன்றும் இந்நீர்மத்தின் வழிப்பொருள் டெர்ப்பினீன் ஆகும். இது பைன் எண்ணெயின் உட்கூறாகும்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
சைக்ளோயெக்சா-1,3-டையீன் | |||
வேறு பெயர்கள்
1,3-சைக்ளோயெக்சாடையீன், 1,2-டை ஐதரோபென்சீன், 1,3-சை.யெ.டை | |||
இனங்காட்டிகள் | |||
592-57-4 ![]() | |||
ChEBI | CHEBI:37610 ![]() | ||
ChemSpider | 11117 ![]() | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 11605 | ||
வே.ந.வி.ப எண் | GU4702350 | ||
| |||
பண்புகள் | |||
C6H8 | |||
வாய்ப்பாட்டு எடை | 80.13 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 0.841 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | −98 °C (−144 °F; 175 K) | ||
கொதிநிலை | 80 °C (176 °F; 353 K) | ||
-48.6·10−6 செமீ3/மோல் | |||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | தீப்பற்றும் (F) | ||
R-சொற்றொடர்கள் | R11 | ||
S-சொற்றொடர்கள் | S9 S16 S29 S33 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 26 °C (79 °F; 299 K) c.c. | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு