![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/91/Pratibha_Patil_%2528cropped%2529.jpg/640px-Pratibha_Patil_%2528cropped%2529.jpg&w=640&q=50)
2007 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
13வது இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசின் பதிமூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 2002 ல் நடைபெற்றது. பிரதீபா பாட்டீல் வெற்றி பெற்று இந்தியக் குடியரசுத் தலைவர் ஆனார். இவர் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் வேட்பாளர், கட்சி ...
![]() | |||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
![]() மாநிலங்கள் வாரியாக வெற்றியாளர்கள். பிரதீபா பாட்டீல் நீலம், பைரன் சிங் ஆரஞ்சு. | |||||||||||||||||||||||
|
மூடு