2023 மிசோரம் சட்டப் பேரவைத் தேர்தல்
From Wikipedia, the free encyclopedia
2023 மிசோரம் சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Mizoram Legislative Assembly election) 7 நவம்பர் 2023 அன்று மாநிலத்தின் 40 சட்டப் பேரவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது.[3][4]
விரைவான உண்மைகள் மிசோரம் சட்டப் பேரவையில் உள்ள அனைத்து 40 இடங்களும் அதிகபட்சமாக 21 தொகுதிகள் தேவைப்படுகிறது, வாக்களித்தோர் ...
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மிசோரம் சட்டப் பேரவையில் உள்ள அனைத்து 40 இடங்களும் அதிகபட்சமாக 21 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 80.66% (![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() தேர்தலுக்குப் பிந்தைய மிசோரம் சட்டப் பேரவை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு
இத்தேர்தலுக்கான முடிவுகள், இராசத்தான், மத்தியப் பிரதேசம், சத்தீசுகர் மற்றும் தெலங்காணா மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளுடன் 4 திசம்பர் 2023 அன்று அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 27 இடங்களில் வென்றதன் மூலம் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சி அமைத்தது.[2]