2024 பஞ்சாப் மாகாணத் தேர்தல்
From Wikipedia, the free encyclopedia
2024 பாக்கித்தான் பொதுத் தேர்தலுடன் பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத்திற்கான 297 உறுப்பினர்களை நேரடித் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்க 8 பிப்ரவரி 2024 அன்று பொதுத் தேர்தல்கள் நடக்க உள்ளது. அதற்கான அறிவிப்பு மற்றும் தேர்தல் அட்டவணையை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 15 டிசம்பர் 2023 அன்று வெளியிட்டது.[1]தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலமான 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதால் இத்தேர்தல் நடைபெறுகிறது.
விரைவான உண்மைகள் பதிவு செய்தோர், தலைவர் ...
| |||||||||||||||||
பதிவு செய்தோர் | 73,207,896 | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||
பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத் தொகுதிகளின் வரைபடம் | |||||||||||||||||
|
மூடு