அகத்தியர் குணபாடம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அகத்தியர் குணபாடம், என்பது அகத்தியரால்[1] எழுதப்பட்ட உணவு[2][3][4][5][6] குறித்த நூல் ஆகும். சித்த மருத்துவ நூலில் முக்கியமானதாக இது கருதப்படுகிறது. இந்நூலிலுள்ள சில பாடல்கள்.
பேரீச்சை[2]
பேரீந் தெனுங்கனிக்குப் பித்த மத மூர்ச்சை சுரம்
நீரார்ந்த ஐயம் நெடுந்தாகம் - பேரா
ரத்த பித்த நீரழிவி லைப்பாரும் அரோசி
உரத்த மலக் கட்டு மறும் ஓது.
உளுந்து[6]
செய்ய உருந்திற்குச் சிலேத்மவனி லற்பிறக்கும்
வெய்யபித்தம் போமந்தம் வீறுங்காண் -மெய்யதனில்
என்புருக்கி தீரும் இடுப்புக் கடுபலமாம்
முன்பு விருத்தியுண்டாய் முன்
குறிப்புகளும் மேற்கோள்களும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads